குழந்தைகளுக்கான சர்வதேச ஓவியப் போட்டி 2018
கிளிண்ட் நினைவாக
Picture of Edmund Thomas Clint

ஊக்குவிப்பாளர்கள்


இது குழந்தைகளுக்கு மட்டுமே உரியதன்று! நீங்கள் வயதுவந்தவராக இருந்தால் நீங்களும் கூட ஆச்சரியமூட்டும் பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளீர்கள்!!

அப்படியானால் நீங்கள் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்?! உங்களுடைய பரபரப்பான வேலைத்திட்டங்கள், மன அழுத்தமிக்க வேலை அல்லது சலிப்பூட்டும் நடைமுறைகள் ஆகியவற்றிலிருந்து உங்களுக்குத் தேவையான அளவுக்கு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். மிகவும் விரும்பப்படுகின்ற ஒரு இடமாகிய – கடவுளின் தேசமாகிய – கேரளாவிற்கு ஒரு தனியான பயணம் செல்வதற்குத் தயாராகுங்கள். கேரளா சிப்ஸை மெல்லுங்கள், பெரியாற்றில் நீண்ட பயணம் மேற்கொள்ளுங்கள், அழகான யானைகளைப் படமெடுங்கள், புதிய வாழ்க்கையைப் பெறுவதற்கு அழகான கடற்கரையிலிருந்து கிடைக்கும் தென்றலை அனுபவியுங்கள், உள்ளூர் கள்ளை அருந்தி போதையேற்றுங்கள், இன்னும் பலவற்றைப் பெறுங்கள். நீங்கள் ஏன் அவற்றைப் பெறக்கூடாது?!

நீங்கள் என்ன செய்ய வேண்டும்

18 வயது பூர்த்தியடைந்த எவரும் இந்தப் போட்டிக்கான ஊக்குவிப்பாளராகப் பதிவு செய்துகொள்ளலாம். ஊக்குவிப்பாளர்களிடமிருந்து பின்வருபவை எதிர்பார்க்கப்படுகின்றன:

ஒரு ஊக்குவிப்பாளராகப் பதிவு செய்க

ஊக்குவிப்பாளர்களுக்கான பரிசுகள்