Trade Media
     

ஒரு கண்ணோட்டம்

 
கேரளா 14 செயலாட்சி பிரிவுகள் அல்லது மாவட்டங்களைக் கொண்ட இந்திய குடியரசின் ஒரு மாநிலமாகும். திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகியவை இதன் முக்கிய நகரங்கள். உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகளுக்காக இம்மாநிலத்தில் மூன்று விமான நிலையங்கள் உள்ளன.

இம்மாநிலத்தில் பிரயாணம் செய்பவர்களுக்குப் பயன்படும் வகையில் சில உடனடித் தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளன.


(i) அமைவிடம் : இந்தியாவின் தென்மேற்கு முனை
(ii) பரப்பு   :   38,863 சதுர கி.மீ
(iii) மக்கள் தொகை   :   31,84,1374
(iv) தலைநகர்   :   திருவனந்தபுரம் (ட்ரிவேண்ட்ரம்)
(v) மொழி   :   மலையாளம், ஆங்கிலம் பரவலாக பேசப்படுகிறது
(vi) சமயம்   :   இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம்
(vii) நேரம்  :  GMT +5.30
(viii) நாணயம்  :  இந்திய ரூபாய்
(ix) காலநிலை   :   அயனமண்டல காலநிலை
(x) கோடை  :  பிப்ரவரி - மே (24-33°C )
(xi) மழைக்காலம்   :   ஜூன் - ஆகஸ்ட் (22 - 28°C) அக்டோபர் - நவம்பர்
(xii) குளிர்காலம்   :   நவம்பர் – ஜனவரி (22 - 32°C)

(xiii) மாவட்டங்கள் :                      பழைய பெயர்
xiv. காசர்கோடு
xv. கன்னூர்  :                        கன்னனூர்
xvi. வயநாடு
xvii. கோழிக்கோடு :              காலிகட்
xviii. மலப்புரம்
xix. பாலக்காடு  :                    பால்காட்
xx. திரிசூர்  :                          டிரிச்சூர்
xxi. எர்ணாகுளம்
xxii. இடுக்கி
xxiii. கோட்டயம்
xxiv. ஆலப்புழா :                      ஆலெப்பி
xxv. பத்தனம்திட்டா
xxvi. கொல்லம் :                         கொய்லோன்
xxvii. திருவனந்தபுரம் :          ட்ரிவேண்ட்ரம்


முக்கிய நகரங்கள்
பழைய பெயர்
திருவனந்தபுரம் : ட்ரிவேண்ட்ரம்
கொச்சி  : கொச்சின்
கோழிக்கோடு : காலிகட் 

 
சென்று அடைவதற்காக     
       
திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையம்
தொலைபேசி : + 91 471 2501424


  • உள்நாட்டு விமானங்கள் (நேரடி) : முதல்/ வரை :  டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை
  • பன்னாட்டு விமான நிலையங்கள் (நேரடி) : முதல்/ வரை :  கொழும்பு, மாலத்தீவுகள், துபாய், ஷார்ஜா, பக்ரைன், டோபா, ராஸ்-அல்-ஹைமா, குவைத், ரியாத், பிஜ்யாய்ரா, சிங்கப்பூர்.
  • ஏர் இந்தியா தொலைபேசி : + 91 471 2310310
  • இந்தியன் ஏர்லைன்ஸ் தொலைபேசி : + 91 471 2318288
  • ஜெட் ஏர்வேஸ் தொலைபேசி : + 91 471 2500710, 2500860  
  • ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொலைபேசி : + 91 471 2471810
  • கல்ஃப் ஏர் தொலைபேசி : + 91 471 2728003, 2501206
  • ஓமன் ஏர்வேஸ் தொலைபேசி : + 91 471 2728950
  • குவைத் ஏர்வேஸ் தொலைபேசி : + 91 471 2720013
  • சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் தொலைபேசி : + 91 471 2723141
  • கத்தார் ஏர்வேஸ் தொலைபேசி : + 91 471 3919091, 3919092
  • பாரமெளண்ட் தொலைபேசி : + 91 99954 00003
  • கிங்பிஷர் தொலைபேசி : + 91 471 2508822
  • ஜெட்லைட் தொலைபேசி : + 91 471 4010033

கொச்சின் பன்னாட்டு விமான நிலையம் (CIAL), நெடும்பசேரிதொலைபேசி : + 91 484 2610113

  • உள்நாட்டு விமானங்கள் (நேரடி) : முதல்/ வரை : மும்பை, சென்னை, கோவா, அகாத்தி, பெங்களூரு
  • பன்னாட்டு விமானங்கள் (நேரடி) : முதல்/ வரை : ஷார்ஜா, துபாய், அபுதாபி, டெக்ரான், பக்ரைன், ரியாத், மஸ்கட்
  • ஏர் இந்தியா தொலைபேசி : + 91 484 2610050
  • இந்தியன் ஏர்லைன்ஸ் தொலைபேசி : + 91 484 2371141
  • ஜெட் ஏர்வேல்ஸ் தொலைபேசி : + 91 484 2610037
  • சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் தொலைபேசி : + 91 484 2352689
  • சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொலைபேசி : + 91 484 2358131
  • குவைத் ஏர்வேஸ் தொலைபேசி : + 91 484 2382576
  • ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொலைபேசி : + 91 484 2361263
  • எமிரேட்ஸ் தொலைபேசி : + 91 484 40844444
  • கத்தார் ஏர்வேஸ் (கால் சென்டர : 0124 – 4566000)
  • ஜெட்லைட் தொலைபேசி : + 91 484 2611340
  • ஏர் டெக்கான் தொலைபேசி : + 91 484 2610289
  • பாராமெளண்ட் தொலைபேசி : + 91 484 2610404
காலிகட் பன்னாட்டு விமான நிலையம், காரிபூர்  தொலைபேசி : +91 483 2710100
  • உள்நாட்டு விமானங்கள் (நேரடி) : முதல்/ வரை :  மும்பை, சென்னை, கோயம்புத்தூர்
  • பன்னாட்டு விமானங்கள் (நேரடி) : முதல்/ வரை : ஷார்ஜா, பக்ரைன், துபாய், தோஹா, ராஷ்-அல்-கைமா, குவைத், ரியாத், ஃபுஜாரியா

  • ஏர் இந்தியா தொலைபேசி : + 91 483 2766669
  • இந்தியன் ஏர்லைன்ஸ் தொலைபேசி : + 91 483 276643
  • ஜெட் ஏர்வேல்ஸ் தொலைபேசி : + + 91 483 2740052

காவலர் உதவிக்கு

  • நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது + 91 98461 00100
  • இரயில் பயணங்களின் போது + 91 98462 00100
 
     

 



 

Photos
Photos
information
Souvenirs
 
     
Department of Tourism, Government of Kerala,
Park View, Thiruvananthapuram, Kerala, India - 695 033
Phone: +91-471-2321132 Fax: +91-471-2322279.

Tourist Information toll free No:1-800-425-4747
Tourist Alert Service No:9846300100
Email: info@keralatourism.org, deptour@keralatourism.org

All rights reserved © Kerala Tourism 1998. Copyright Terms of Use
Designed by Stark Communications, Hari & Das Design.
Developed & Maintained by Invis Multimedia