கேரளாவில் சாகசத்தை ஆராயவும்

கேரளாவின் மறைந்திருக்கும் அதிசயங்களைக் கண்டறியச் செல்வோம்

சாகசம்

நீர் சாகசங்கள்

அதிக ஆற்றல்மிக்க நீர் சார்ந்த கேளிக்கைகளுக்கு கேரளாவின் நீரோடைகள், கடற்கரைகள், காயல்களில் மூழ்கிக் களியுங்கள். அமைதியான துடுப்புப் போடுதல் முதல் பரபரப்பைத் தூண்டும் சவாரிகள் வரை, நீர் விளையாட்டு ஆர்வலர்களும் தேர்ந்தெடுப்பதற்கு ஏற்ற சாகசங்கள் இங்கே உள்ளன.

அலைச்சறுக்கு
அலைச்சறுக்கு
பாராசெய்லிங்
பாராசெய்லிங்
ஸ்கூபா டைவிங்
ஸ்கூபா டைவிங்
கயாக்கிங் மற்றும் கனோயிங் (சிறுபடகோட்டம்)
கயாக்கிங் மற்றும் கனோயிங் (சிறுபடகோட்டம்)
ஜெட் ஸ்கை
ஜெட் ஸ்கை
மூங்கில் தெப்பச் சவாரி
மூங்கில் தெப்பச் சவாரி
படகுச் சவாரிகள் மற்றும் நீர்விளையாட்டுச் சவாரிகள்
படகுச் சவாரிகள் மற்றும் நீர்விளையாட்டுச் சவாரிகள்
மோட்டார் படகு வேடிக்கைச் சவாரிகள்
மோட்டார் படகு வேடிக்கைச் சவாரிகள்
மிதவைப் பாலம்
மிதவைப் பாலம்
சாகசம்

நீர் சாகசங்கள்

சாகசம்

இயற்கை மற்றும் வனவிலங்கு சார்ந்த அனுபவங்கள்

சாகசம்

வான்வழி அனுபவங்கள்

உங்கள் சாகசத்தை வானம் வரை எடுத்துச் செல்லுங்கள், அந்தப் பரவசத்தை உணருங்கள். கேரளாவின் பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகளுக்கும், கடற்கரைகளுக்கும் மேலாக உயரப் பறந்து செல்லுங்கள். சுதந்திரம் மற்றும் பரவசத்தின் உச்சகட்ட உணர்வுடன் பிரமிக்க வைக்கும் காட்சிகளைக் கண்டு மகிழுங்கள்.

பாராகிளைடிங்
பாராகிளைடிங்
பாராமோட்டாரிங்
பாராமோட்டாரிங்
சாகசக் குறிப்புகள்

காணொளிக் காட்சி

பயணக் குறிப்புகள்