சிவகிரி, வர்கலா, திருவனந்தபுரம்

புனித யாத்திரை என்பது புனிதத் தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் புனிதப் பயணம் ஆகும், பெரும்பாலும் இது ஆன்மிக மற்றும் தனிப்பட்ட நாட்டங்களை அடைவதற்கான நம்பிக்கையுடன் மேற்கொள்ளப்படுகிறது. உலகளவில் மெக்கா, மதினா, ஜெருசலேம் போன்ற இடங்களுக்கு இவ்வாறான யாத்திரைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவுக்குள் எடுத்துக்கொண்டால், காசி, இராமேஸ்வரம், சபரிமலை போன்ற தலங்கள் ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கின்றன. ஆயினும், சிவகிரி யாத்திரையைத் தனித்துவமாக்குவது இந்தப் பழங்காலப் பாரம்பரியத்துக்கு அது அளிக்கும் தனித்துவமான விளக்கமே ஆகும்.

மற்ற தலைப்புகள்