ஒப்புதல் பெற்ற சேவை வழங்குநர்களைத் தேடவும்

 

சுற்றுலாத் துறையில் உயர் அளவு ஒழுக்கங்களையும், தொழில் சார்ந்த மனப்பான்மையையும் உறுதி செய்வதற்காக சேவை வழங்குநர்களின் அங்கீகாரத்தை கேரள அரசாங்கத்தின், சுற்றுலாத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆயுர்வேத மையங்கள், வீடமைப்புகள், சேவையளிக்கப்படும் (சர்வீஸ்டு) வில்லாக்கள், சுற்றுலா இயக்குபவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், வழியோர வசதிகள், வழியோரம், கிரஹஸ்தலி முதலியன போன்ற சேவை வழங்குநர்களின் தரம், திறம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக அங்கீகார செயல்முறை துவங்கப்பட்டுள்ளது. நம்பத்தகுந்த சேவை வழங்குநர்களுடனான கூட்டணிக்காக சுற்றுலா துறையினால் அங்கீகார செயல்முறை நேரடியாக செய்யப்படுகிறது.

முதன்மைத் தரவானது கேரள  சுற்றுலாவின் ஆங்கில வலைதளத்தில் மட்டுமே இருப்பதால், இந்த சேவையின் பயனைப் பெறுவதற்காக  பயனர் தரவினை ஆங்கில மொழியில் தேடவேண்டும்.

District Tourism Promotion Councils KTDC Thenmala Ecotourism Promotion Society BRDC Sargaalaya SIHMK Responsible Tourism Tourfed KITTS Adventure Tourism Muziris Heritage KTIL

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1-800-425-4747 (இந்தியாவிற்குள் மட்டும்)

சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033
தொலைபேசி: +91 471 2321132, ஃபேக்ஸ் : +91 471 2322279, மின்னஞ்சல் : info@keralatourism.org.
அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை,© கேரளா சுற்றுலா 2017. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள். .