பயணிகள் மற்றும் சுற்றுலாத் துறையிலுள்ளவர்களுக்குமான அனைத்து வியாபார மற்றும் சேவை பரிவர்த்தனைகளையும் சுலபமாக்க இணைப்புகளை நாங்கள் தொகுத்துள்ளோம். இது மாநில மற்றும் சுற்றுலாத் தொழிற்துறையில் வியாபாரத்தை எளிமையாக்குவதற்கும் எங்களிடம் வருகை தந்த அனைவருக்கும் அதிகபட்ச திருப்தி அளிப்பதற்கும் அதிகாரபூர்வமான ஒரு முயற்சியாகும். சுற்றுலா பயணிகளும், சுற்றுலாத் துறையும் அங்கீகார நடைமுறைகள், மின்-சமர்ப்பிப்பு படிவங்கள், வகைப்பாடு திட்டங்கள், ஊக்கங்கள் மற்றும் மானியங்கள் ஆகியவற்றிற்கான அனைத்து தொடர்புடைய இணைப்புகளையும் கண்டறியலாம்.
முதன்மைத் தரவானது கேரள சுற்றுலாவின் ஆங்கில வலைதளத்தில் மட்டுமே இருப்பதால், இந்த சேவையின் பயனைப் பெறுவதற்காக பயனர் தரவினை ஆங்கில மொழியில் தேடவேண்டும்.