பயண மேஜை

 

கேரளாவிற்கு வருகைத் தரும் பயணிகளுக்கு, உங்கள் பயணத்தைத் திட்டமிடுவதற்கு தொடர்புடைய தகவல்களை அனைத்தையும் இங்கே பெறுவீர்கள். பயணியர் பக்கம் கேரளாவின் பல்வேறு சிறப்புகளை நீங்கள் அறிந்து கொள்ளவும், சுற்றுலாவுக்கான சொர்க்கபூமியாக கேரளாவை எது ஆக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும் உதவுகிறது. அழகிய தலங்கள் முதற்கொண்டு குறிப்பிடத்தக்க திருவிழாக்கள் வரையிலான பல்வேறு தலைப்புகளை, நாங்கள் டிராவல் டெஸ்கில் வழங்குகிறோம், அங்கே அனைத்து பயணம் தொடர்பான தகவல்களையும் நீங்கள் பெறலாம். சரியான பயணத்திற்கான உங்களின் தேடுதலுக்கு உதவுவதற்காக, கேரளாவின் ஆன்மாவிற்கான ஒரு கண்ணோட்டத்தை வழங்கும் ஒரு காட்சி தொகுப்பையும் நாங்கள் வழங்கியுள்ளோம்.

District Tourism Promotion Councils KTDC Thenmala Ecotourism Promotion Society BRDC Sargaalaya SIHMK Responsible Tourism Mission KITTS Adventure Tourism Muziris Heritage

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1-800-425-4747 (இந்தியாவிற்குள் மட்டும்)

சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033
தொலைபேசி: +91 471 2321132, ஃபேக்ஸ் : +91 471 2322279, மின்னஞ்சல்: info@keralatourism.org.
அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை © கேரளா சுற்றுலா 2020. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள் | குக்கீ பாலிசி | தொடர்பு கொள்ளுங்கள்.
உருவாக்கி பராமரிப்பவர்கள் : இன்விஸ் மல்டிமீடியா.

×
This wesbite is also available in English language. Visit Close