கடவுளின் சொந்த நாடு
keralatourism.org

1 ஜனவரி 2017 முதல் வருகைகள்: 8,213,202

1 ஜனவரி 2007 முதல் வருகைகள்: 33,515,989

வனஉயிர்

 

அழகிய மற்றும் அரிதான தாவர மற்றும் விலங்குகளின் புகலிடமாக கேரளாவில் பல பிரபலமான வனவிலங்கு சரணாலாயங்கள் உள்ளன. கேரளாவின் கம்பீரமான மேற்குத் தொடர்ச்சி அல்லது சஹ்யத்ரி சரகங்களில் விரிவான அளவில் அமைந்துள்ள பதினான்கு வனவிலங்கு சரணாலயங்களும் இரண்டு புலிகள் காப்பகங்களும் உள்ளன. இந்திய சோம்பல் கரடி, சிங்கவால் குரங்கு, இந்திய காட்டெறுமை, வங்கப் புலி, நீலகிரி வரையாடு முதலியன போன்ற பாதுகாக்கப்பட்ட அழிந்துவரும் இனங்களுக்கான ஆறு தேசிய பூங்காக்கள் கேரளாவில் உள்ளன.

District Tourism Promotion Councils KTDC BRDC Sargaalaya SIHMK Responsible Tourism Tourfed KITTS Adventure Tourism Muziris Heritage KTIL GKSF

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1-800-425-4747 (இந்தியாவிற்குள் மட்டும்)

சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033