எவ்வாறு வலைதளத்தை ஆராய்வது?

 
Internal Search

Internal Search

This site facilitates the running of an internal search to discover if any specific information you are looking for is available on the site. Using this service offered by Google, this search engine will be prompt in providing you with the information you require. The contents of this site are divided into three parts. A majority of the content has been created with the sole purpose of providing information to travellers. There is a separate section for the benefit of people employed in the media sphere. Similarly, there is a section dedicated to providing information necessary for those working in the tourism or business sector.

கேரளா ஒரு பார்வை

கேரளா ஒரு பார்வை என்பது மாநிலத்தின் மீதான தகவல்களைத் தரும் ஒரு உண்மைக் கோப்பாகும். புவியியல், மக்கள், வாழ்க்கைத் தரம், அணுகல், விசா தேவை, உதவி எண்கள் முதலியன போன்ற கேரள விவரங்களை இந்தப் பக்கத்திலிருந்து அறிந்து கொள்ளுங்கள்.

Large Video Collection

கேரளாவின் வீடியோக்கள்

இந்தப் பிரிவு  விரிவான தலைப்புகளில் கேரளா பற்றிய வீடியோக்களை வழங்குகிறது, அவை தலங்கள், உணவுகள் மற்றும் உணவு தயாரிக்கும் முறைகள், கலை வடிவங்கள், திருவிழாக்கள், ஆயுர்வேதம், படகுப்போட்டிகள் மற்றும் வனவிலங்குகளை உள்ளடக்குகின்றன.

Tour Planner

டூர் பிளானர்

அறிவார்ந்த பிரயாணத்திட்டதிற்கான பிளானரைப் பயன்படுத்தி, நிமிடங்களில் கேரளப் பயணத்திற்கான உங்கள் சொந்தப் பயணத் திட்டத்தை உருவாக்குங்கள். கேரளா சுற்றுலாவின் முதன்மை வலைதளத்திலிருந்து ஆயுர்வேத மையங்களுக்கான விவரங்களைப் பார்ப்பதற்காக பயனர் திருப்பிவிடப்படுவார்

Major Destinations

தலங்கள்

எந்தவொரு பயணிக்கும் ஆர்வத்தைத் துண்டுகிற முடிவற்ற சுற்றுலாத் தலங்களை கேரளா கொண்டுள்ளது. அதன் கண்கவரும் இடங்கள் மற்றும் இயற்கை அழகு பெயர் பெற்ற, கேரளா அதன் மலைகள், காயல்கள், கடற்கரைகள், நீர்வீழ்ச்கள் மற்றும் வனஉயிர்களுடன் எந்த வகையான இயற்கை விரும்பிகளையும் நிச்சயம் வசியப்படுத்தும்.

E-Newsletter

E-Newsletter

Another service unique to this site is that it offers you access to the E-Newsletter published by Kerala Tourism for the last 15 years. You can go through these newsletters to learn more about the tourist seasons, travel details and resort deals. You can also get updates on Kerala Tourism and popular tourist spots. So subscribe now for this monthly E-Newsletter which won the prestigious PATA award twice.

Message Board

தகவல் பலகை

பயணியர் மன்றம் கலந்துரையாடத்தக்க ஒரு தகவல் பலகையை உங்களுக்கு வழங்குகிறது. இங்கேள வாய்ப்புள்ள பயணியர்கள் தங்களின் கேரள பயணம் குறித்த ஏதேனும் கேள்விகளை பதிவிடலாம். கேரள சுற்றுலாத் துறையின் அங்கீகாரம் பெற்ற சேவை வழங்குநர்கள் தொடர்புடையத் தகவலுடன் பதிலளிப்பார்கள். இங்கே நீங்கள் அற்புதமான சலுகைகளையும் நம்பமுடியாத தள்ளுபடிகளையும் கேரளாவில் தங்குமிடம் மற்றும் பயணத்தில் பெறலாம்.

District Tourism Promotion Councils KTDC Thenmala Ecotourism Promotion Society BRDC Sargaalaya SIHMK Responsible Tourism Mission KITTS Adventure Tourism Muziris Heritage

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1-800-425-4747 (இந்தியாவிற்குள் மட்டும்)

சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033
தொலைபேசி: +91 471 2321132, ஃபேக்ஸ் : +91 471 2322279, மின்னஞ்சல்: info@keralatourism.org.
அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை © கேரளா சுற்றுலா 2020. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள் | குக்கீ பாலிசி | தொடர்பு கொள்ளுங்கள்.
உருவாக்கி பராமரிப்பவர்கள் : இன்விஸ் மல்டிமீடியா.

×
This wesbite is also available in English language. Visit Close