பட கேலரி

 

கடவுளின் சொந்த நாட்டின்  உணர்வு மற்றும் பெருமையை கவர்ந்துள்ள படங்களை எமது புகைப்பட கேலரி காட்சிப்படுத்துகிறது. கேரளாவை பயணிகளுக்கான கனவு இடமாக ஆக்கும் காயல்கள், கடற்கரைகள், மலைகள், அருங்காட்சியகங்கள், கலைகள், திருவிழாக்கள், பிக்னிக் தலங்கள், புனித தலங்கள், நீர்வீழ்ச்சிகள், வனவிலங்குகள் முதலியன போன்ற தனிச்சிறப்பான அம்சங்களை ஒவ்வொரு படமும் பிரதிபலிக்கிறது.  எங்களின் உயர்தர புகைப்படங்கள் வால் பேப்பர்களாக, ஸ்கிரீன்ஸேவர்களாக, மற்றும் போஸ்ட்கார்டுகளாக புகைப்பட கேலரியிலிருந்து தரவிறக்கப்படலாம். கேரளாவில் பயணம் மற்றும சுற்றுலா செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காக நீங்கள் இந்த படங்கள் மற்றும் வீடியோக்களை ராயல்டி இல்லாமல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

District Tourism Promotion Councils KTDC Thenmala Ecotourism Promotion Society BRDC Sargaalaya SIHMK Responsible Tourism Mission KITTS Adventure Tourism Muziris Heritage

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1-800-425-4747 (இந்தியாவிற்குள் மட்டும்)

சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033
தொலைபேசி: +91 471 2321132, ஃபேக்ஸ் : +91 471 2322279, மின்னஞ்சல்: info@keralatourism.org.
அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை © கேரளா சுற்றுலா 2020. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள் | குக்கீ பாலிசி | தொடர்பு கொள்ளுங்கள்.
உருவாக்கி பராமரிப்பவர்கள் : இன்விஸ் மல்டிமீடியா.

×
This wesbite is also available in English language. Visit Close